Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, July 29
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் தவெகவில் இணைந்தனர்

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் தவெகவில் இணைந்தனர்

தினக்கதிர்By தினக்கதிர்July 5, 20261 Min Read351 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழக முதல் அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் மாற்றுக் கட்சியினர் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் – எம்.பிக்கள் பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

பனையூரில் நடந்த இணைப்பு நிகழ்ச்சியில் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அக்கட்சியின் மூத்த தலைவரும், அரக்கோணம் எம்.பியுமான ஜெகத்ரட்சகனின் மகனுமான சந்தீப் ஆனந்த் நேற்று பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, வி.பி.கலைராஜன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், அதிமுகவை சேர்ந்த பல முன்னாள் எம்எல்ஏக்கள் – எம்.பி.க்கள் இன்று கட்சியில் சேர்ந்தனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
Jegath Ratchagan Son Join TVK Panayur TVK TVKVijay
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதிண்டுக்கல் மாவட்டத்தில் வேணி என்ற மோப்பநாய் பணியில் இணைந்தது
Next Article திண்டுக்கல் பைபாஸ் வாகன ஓட்டிகளின் திக் திக் நிமிடங்கள்!”
தினக்கதிர்
  • Website

Related Posts

News

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026
News

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026
News

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 20260128 Viewsதினக்கதிர்

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 20260156 Viewsதினக்கதிர்

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 20260127 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Our Picks

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.