Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

August 3, 2026

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, August 3
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » ஆடு திருடனை பிடித்து கொடுத்தாலும் வழக்கா : நாகை எஸ்பியிடம் பரபரப்பு புகார்!

ஆடு திருடனை பிடித்து கொடுத்தாலும் வழக்கா : நாகை எஸ்பியிடம் பரபரப்பு புகார்!

Ravikumar KBy Ravikumar KJune 17, 20261 Min Read435 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாகை அருகே ஆடு திருடியவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த உரிமையாளர்கள் மீது, காவல்துறையினர் திருப்பி வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொடர் ஆடு திருடன் கருணைக்குமார் என்பவரை, ஆவராணி பகுதியில் பொதுமக்கள் கைகளுமாகப் பிடித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், அன்று இரவு சில நபர்களுடன் திருடனை அனுப்பி வைத்த போலீசார், மறுநாள் அவர் மீது பெயரளவில் வழக்கு பதிந்துவிட்டு, திருடனைப் பிடித்துக் கொடுத்த புகார்தாரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகப் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புகார்தாரர்கள் மீதே இவ்வாறு வழக்கு தொடரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசுக்கு மக்கள் மத்தியில் திட்டமிட்டு அவப்பெயரை ஏற்படுத்த காவல்துறை முயல்கிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ்நாடு யாதவர் ஆடு வளர்ப்போர் சங்கத்தினர், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, காவல் நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து இந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

Author

  • Ravikumar K
#CMO_TamilNadu #FalseCase #Nagai #NagaiPolice #Nagapattinam #TamilNaduPolice #YadavarSangam TVK GOVT TVKVijay
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article“குழந்தைகளுக்குத் தேவை கல்வி, வேலை அல்ல!” – விழிப்புணர்வு பிரச்சாரம்
Next Article யுவ புரஸ்கார் விருது பெற்ற பன்முக கலைஞர் வாகை சந்திரசேகருக்கு இயக்குனர் புகழ் நேரில் வாழ்த்து!
Ravikumar K
  • Website

Related Posts

News

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

August 3, 2026
News

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026
News

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,922 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

August 3, 20260123 ViewsRavikumar K

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 20260119 ViewsRavikumar K

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 20260108 ViewsRavikumar K

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,922 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Our Picks

அய்யலூர் அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனித மலம் ; மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

August 3, 2026

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.