Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

அதிகாரிகள் பதவி உயர்வுக்கு முதல்வர் ஒப்புதல் கட்டாயம்..!

August 2, 2026

தமிழ்நாடு என்ன கேரளாவின் கல் குவாரியா? – கேரள அரசின் கோரிக்கையை வேல்முருகன் கடுமையான எதிர்ப்பு

August 1, 2026

ஆடிப் பெருக்கு: வறண்ட காவிரி… வாடிப்போன நம் மனசாட்சி.!

August 1, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Sunday, August 2
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » இருக்கை வசதியின்றி தரையில் அமரும் அவலம்: திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அவதி!

இருக்கை வசதியின்றி தரையில் அமரும் அவலம்: திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக ஆதார் மையத்தில் பொதுமக்கள் அவதி!

Ravikumar KBy Ravikumar KJune 16, 20261 Min Read406 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் ஆதார் அட்டை திருத்தங்கள் மற்றும் புதிய பதிவுகளுக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் இல்லாததால், வயதானவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட நேரம் தரையிலேயே அமர்ந்திருக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் தரையில் அமரவும் முடியாமல், நீண்ட நேரம் நிற்கவும் முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து இதற்கு முன் இருந்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், வாய்மொழியாக முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய மாவட்ட ஆட்சியராவது இந்த அவல நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆதார் மையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நிழற்குடை மற்றும் போதிய இருக்கை வசதிகளை விரைந்து அமைத்துத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

  • Ravikumar K
#AadhaarCard #DistrictCollector #PublicIssue #SocialAwareness #TamilNaduNews #Tirupattur
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleநெசவுக்கு உயிர் கொடுத்த அமைச்சர்! தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே கொள்முதல் – வேலூரில் அதிரடி அறிவிப்பு!
Next Article கோட்டவாக்கம் ஊராட்சியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்: மோர்பந்தல் திறப்புமற்றும் கொடியேற்றம் !
Ravikumar K
  • Website

Related Posts

News

அதிகாரிகள் பதவி உயர்வுக்கு முதல்வர் ஒப்புதல் கட்டாயம்..!

August 2, 2026
News

தமிழ்நாடு என்ன கேரளாவின் கல் குவாரியா? – கேரள அரசின் கோரிக்கையை வேல்முருகன் கடுமையான எதிர்ப்பு

August 1, 2026
News

ஆடிப் பெருக்கு: வறண்ட காவிரி… வாடிப்போன நம் மனசாட்சி.!

August 1, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,921 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

அதிகாரிகள் பதவி உயர்வுக்கு முதல்வர் ஒப்புதல் கட்டாயம்..!

August 2, 20260107 Viewsதினக்கதிர்

தமிழ்நாடு என்ன கேரளாவின் கல் குவாரியா? – கேரள அரசின் கோரிக்கையை வேல்முருகன் கடுமையான எதிர்ப்பு

August 1, 20260159 ViewsRavikumar K

ஆடிப் பெருக்கு: வறண்ட காவிரி… வாடிப்போன நம் மனசாட்சி.!

August 1, 20260124 ViewsRavikumar K

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,921 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Our Picks

அதிகாரிகள் பதவி உயர்வுக்கு முதல்வர் ஒப்புதல் கட்டாயம்..!

August 2, 2026

தமிழ்நாடு என்ன கேரளாவின் கல் குவாரியா? – கேரள அரசின் கோரிக்கையை வேல்முருகன் கடுமையான எதிர்ப்பு

August 1, 2026

ஆடிப் பெருக்கு: வறண்ட காவிரி… வாடிப்போன நம் மனசாட்சி.!

August 1, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.