Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, July 29
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » நன்றி சொல்ல நல்லது செய்யுங்கள்; உயிரோடு விளையாடாதீர்கள்!

நன்றி சொல்ல நல்லது செய்யுங்கள்; உயிரோடு விளையாடாதீர்கள்!

Ravikumar KBy Ravikumar KMay 18, 20262 Mins Read18 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நன்றி சொல்ல நல்லது செய்யுங்கள்; உயிரோடு விளையாடாதீர்கள்! – பேனர் விபத்துகளுக்கு எதிராக அறப்போர் இயக்கம் குரல்.

“மக்களுக்கு நன்றி சொல்ல விரும்பினால் அவர்களுக்கு நன்மைகளைச் செய்யுங்கள்; மாறாக, சட்டவிரோத பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் மூலம் அவர்கள் உயிருக்கு உலை வைக்காதீர்கள்” என அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் நடத்தும் விழாக்களுக்காகச் சாலை ஓரங்களிலும், நடைபாதைகளிலும் வைக்கப்படும் பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் பொதுமக்களின் உயிருக்குத் தொடர் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இது குறித்து அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தமிழக முதல்வருக்குப் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த காலங்களில் பேனர்கள் சரிந்து விழுந்ததாலும், கொடிக்கம்பங்கள் நடும்போது மேலே சென்ற மின்சாரக் கம்பிகளில் உரசியதாலும் ஏற்பட்ட விபத்துகளில் பல அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன.

முறையான பாதுகாப்பு இன்றி வைக்கப்படும் இரும்புத் தூண்கள் உயர்மின்னழுத்தக் கம்பிகளில் பட்டுப் பல இளைஞர்கள் பலியாகியுள்ளனர். நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் பேனர்கள் பலத்த காற்றினால் சரிந்து விழுந்து, இருசக்கர வாகனங்களில் செல்வோரின் மரணத்திற்குச் காரணமாகின்றன.

இத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்தும், இன்னும் அதிகாரிகளுக்கும் அரசியல் தரப்பினருக்கும் விழிப்புணர்வு வரவில்லையா என அறப்போர் இயக்கம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

பெரும்பாலான பேனர்கள் எவ்வித அனுமதியுமின்றி, சட்டவிரோதமாகவே வைக்கப்படுகின்றன. “அனுமதி வாங்காமல் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதே இதற்கு நிரந்தர தீர்வாகும்” என்று அந்த இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

“தமிழக முதலமைச்சர் அவர்களே… சட்டவிரோத பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?”

விளம்பர மோகத்திற்காக மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் இத்தகைய சமூக விரோதச் செயல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இத்தகைய விதிமீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதைத் தடுத்து, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

  • Ravikumar K
2026 Election Banners TVK Banners TVKGovt TVKVijay
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளும் : தல வரலாறும் ஆன்மீக தத்துவங்களும்!
Next Article 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: மக்கள் நலனா அல்லது பார் மாஃபியாக்களுக்காக அதிகாரிகளின் ஆதரவா?
Ravikumar K
  • Website

Related Posts

News

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026
News

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026
News

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 20260128 Viewsதினக்கதிர்

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 20260156 Viewsதினக்கதிர்

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 20260127 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,055 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,281 Views
Our Picks

முன்னாள் அமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை: DVAC வழக்குப் பதிவு.

July 29, 2026

நாகையில் 379 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

July 29, 2026

திருப்பூரில் மினி பஸ்கள் மீது கட்டணக் கொள்ளை, விதிமீறல் புகார் – கூட்டுத் தணிக்கை நடத்த கோரிக்கை

July 29, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.