Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, October 26
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மதுவிலக்கு அமலாக்கம்: 5 காவல்துறையினருக்கு காந்தியடிகள் காவலர் விருது

மதுவிலக்கு அமலாக்கம்: 5 காவல்துறையினருக்கு காந்தியடிகள் காவலர் விருது

தினக்கதிர்By தினக்கதிர்October 2, 20261 Min Read72 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வ.வெ. சாய்பிரணீத், இ.கா.ப., திருச்சிராப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெ. ராமன், விழுப்புரம் காவல் உதவி ஆய்வாளர் க. சண்முகம், கடலூர் தலைமைக் காவலர் எ. கருணாகரன் (எண்: 1674), கள்ளக்குறிச்சி தலைமைக் காவலர் பெ. செல்வம் (எண்: 381) ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் இவர்களின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

வரும் 2027 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ₹40,000 பரிசுத்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#GandhiAdigalPoliceMedal #Police #TamilNaduPolice #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசனிக்கிழமை பத்திரப்பதிவு ரத்து: 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சிறப்புப் பணி முடிவு
Next Article பரனூர் சுங்கச்சாவடியில் தடையற்ற சுங்க வசூல்: தமிழகத்தில் முதல்முறையாக MLFF முறை
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,123 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,367 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.