Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

ஆதாரில் திருமணம், விவாகரத்து, சிறிய எழுத்துப் பிழை திருத்தங்களுக்கு : UIDAI புதிய வழிகாட்டு நெறிமுறை

September 25, 2026

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிறப்பு (SIT)விசாரணைக்குழு அமைப்பு

September 25, 2026

மாநகராட்சிகவுன்சிலர்களுக்கு ரூ.60.60 கோடி வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு..

September 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, September 25
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மதுரையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: வீடு வீடாகச் சென்று சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வு

மதுரையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: வீடு வீடாகச் சென்று சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வு

தினக்கதிர்By தினக்கதிர்September 25, 20261 Min Read28 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., வியாழக்கிழமை (செப். 24) நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட்ட 50-ஆவது வார்டு, சிம்மக்கல் LNP அக்ரஹாரம் தெருவில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, வீடு வீடாகச் சென்ற அவர், டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ள இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், கொசு உற்பத்தியாகும் வகையில் தேவையற்ற பொருள்கள் தேங்கிக் கிடக்காமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார், இ.ஆ.ப., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#dengue #DenguePrevention #Madurai #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசபரிமலையில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமா?அசலுக்குப் பதிலாக போலி கிரீடம்.
Next Article “மர்ம காய்ச்சல் என மறைத்தவர்கள் இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்கிறார்கள்” – அமைச்சர் அருண்ராஜ்
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

ஆதாரில் திருமணம், விவாகரத்து, சிறிய எழுத்துப் பிழை திருத்தங்களுக்கு : UIDAI புதிய வழிகாட்டு நெறிமுறை

September 25, 2026
Dinakkadir

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிறப்பு (SIT)விசாரணைக்குழு அமைப்பு

September 25, 2026
Dinakkadir

மாநகராட்சிகவுன்சிலர்களுக்கு ரூ.60.60 கோடி வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு..

September 25, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,109 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,987 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,349 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.