Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Tuesday, November 3
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பதவி உயர்வு கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

பதவி உயர்வு கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

தினக்கதிர்By தினக்கதிர்September 18, 20261 Min Read85 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை பதவி உயர்வு வழங்கப்படாததாகக் கூறி, பதவி உயர்வு கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 40 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் 7 பேர் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களுக்குப் பதிலாக தகுதியுள்ள 7 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை சேர்த்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அமர்ந்து தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் நேரடி நியமன உதவியாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

#RevenueDepartment #TamilNaduNews #TamilNews #Tngovt #TVK #Vellore
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதந்தை பெரியார் பிறந்தநாள்: சமூகநீதி, சுயமரியாதை உறுதிமொழி ஏற்பு
Next Article கல்வி உதவித்தொகை விவகாரம்: அமைச்சர் வன்னி அரசு அறிக்கைக்கு ஆய்வு மாணவர் பாரதிதாசன் தரப்பு மறுப்பு
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய உத்தரவு!

October 25, 2026
Dinakkadir

திண்டுக்கல் நத்தம் சாலையில் :-“உயிர் பலிக்காகக் காத்திருக்கும் மின்கம்பம்!”

October 19, 2026
Dinakkadir

அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

October 13, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,124 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20262,107 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,368 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.