Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பதிவுத்துறையில் அதிரடி வேட்டை: கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

பதிவுத்துறையில் அதிரடி வேட்டை: கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

தினக்கதிர்By தினக்கதிர்June 5, 20261 Min Read2 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநரின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இணைந்து, கடந்த 04.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட வாரியான கைப்பற்றப்பட்ட பண விவரங்கள்:

வ.எண்மாவட்டம்அலுவலகம்கைப்பற்றப்பட்ட தொகை (ரூ.)
1சென்னைசவுகார்பேட்டை32,000
2சென்னைவிருகம்பாக்கம்2,07,300
3சென்னைசெம்பியம்1,48,000
4சென்னைகொன்னூர்84,000
5சென்னைஅடையாறு (எல்.பி. சாலை)56,130
6மதுரைபொதும்பு11,800
7மதுரைவில்லாங்குடி87,000
8விருதுநகர்விருதுநகர் – 254,000
9விருதுநகர்சாத்தூர்20,000
10ராமநாதபுரம்பரமக்குடி5,500
11ராமநாதபுரம்ராமேஸ்வரம்9,900
12சிவகங்கைகாரைக்குடி73,000
13தேனிபோடி20,000
14திண்டுக்கல்கொடைக்கானல்23,000
15திண்டுக்கல்நிலக்கோட்டை5,000
16தூத்துக்குடிகோவில்பட்டி55,500
17தூத்துக்குடிஒட்டப்பிடாரம்2,00,000
18தென்காசிஆலங்குளம்28,400
19திருநெல்வேலிபாளையங்கோட்டை 1 & 250,620
20திருநெல்வேலிவி.கே.புரம்42,070
21கன்னியாகுமரிஎடலாக்குடி38,080
22கன்னியாகுமரிகோட்டாரம்3,300
23கரூர்குளித்தலை90,000
24திருச்சிதிருவெறும்பூர்52,700
25திருச்சிதுறையூர்30,000
26பெரம்பலூர்பெரம்பலூர்13,500
27தஞ்சாவூர்வல்லம்30,020
28நாகப்பட்டினம்திருபூண்டி51,500
29திருவள்ளூர்திருவள்ளூர்1,89,800
30வேலூர்வேலூர் – 175,550
31கடலூர்விருத்தாச்சலம்1,50,000
32கடலூர்கம்மாபுரம்24,500
33விழுப்புரம்விழுப்புரம் – 151,600
34திருவண்ணாமலைசெங்கம்3,700
35செங்கல்பட்டுகூடுவாஞ்சேரி1,55,100
36திருப்பத்தூர்திருப்பத்தூர்3,22,100
37ராணிப்பேட்டைஆற்காடு1,020
38கள்ளக்குறிச்சிமணலூர்பேட்டை1,21,200
39கோவைகாந்திபுரம்1,21,400
40கோவைதொண்டாமுத்தூர்1,12,800
41திருப்பூர்பொங்கலூர்2,53,000
42ஈரோடுபவானி85,600
43நீலகிரிகூட்டு – 149,660
44சேலம்சேலம் கிழக்கு – 13,18,700
45கிருஷ்ணகிரிசூளகிரி1,50,010
46நாமக்கல்ராசிபுரம்67,500
மொத்தம்37,75,650

அதிகபட்சமாக சேலம் (ரூ. 3.18 லட்சம்) மற்றும் திருப்பத்தூர் (ரூ. 3.22 லட்சம்) ஆகிய இடங்களில் அதிக அளவில் பணம் சிக்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை தமிழக பதிவுத்துறை அலுவலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தொகை தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்

    Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Anti-Corruption Deeds Department Department of Revenue Tamilnadu Govt TN People TVK GOVT
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleமனமகிழ் மன்றங்களின் [எஃப்எல்-2] போர்வையில் மறைந்திருக்கும் பல ஆயிரம் கோடி மது மாஃபியா!
Next Article பள்ளி உபகரணங்கள் வாங்க குன்னூர் மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது
தினக்கதிர்
  • Website

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.