Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்: 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு யோகா மற்றும் இயற்கை உணவு ஆலோசனைகள் வழங்கல்!

June 9, 2026

போலி ஊடகப் பெயர்கள், பெயர்ச் சுருக்க மோசடிகள்: ஒரு லட்சம் பத்திரிகைகள் முடக்கப்பட்ட பின்னணியில் செய்தியாளர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

June 9, 2026

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சேறும், சகதியுமாக காட்சியளித்த, வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட்

சேறும், சகதியுமாக காட்சியளித்த, வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட்

தினக்கதிர்By தினக்கதிர்May 26, 20261 Min Read0 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஈரோடு மாநகரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக, வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஈரோடு வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

இங்கு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோன்று, வஉசி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி மார்க்கெட்டிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது.

இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொண்டது. பின்னர் கூலித்தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் இருந்த காய்கறிகளை இறக்கிவிட்டு பின்னர் வாகனத்தை சகதியில் இருந்து மீட்டனர்.

வஉசி பூங்கா மைதானம் சேறும்,சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர். இதன் காரணமாக நேற்று மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
Erode Heavy Rain VOC Market ஈரோடு காய்கறி மார்க்கெட் வஉசி பூங்கா
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleநூற்றாண்டு பழமையான பள்ளிவாசல் புனரமைக்கபட்டு திறப்பு விழா
Next Article கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி!
தினக்கதிர்
  • Website

Related Posts

News

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்: 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு யோகா மற்றும் இயற்கை உணவு ஆலோசனைகள் வழங்கல்!

June 9, 2026
News

போலி ஊடகப் பெயர்கள், பெயர்ச் சுருக்க மோசடிகள்: ஒரு லட்சம் பத்திரிகைகள் முடக்கப்பட்ட பின்னணியில் செய்தியாளர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

June 9, 2026
News

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,032 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,903 Views

செந்தில்பாலாஜிக்கு இறுகும் பிடி: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு!

June 8, 20261,269 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்: 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு யோகா மற்றும் இயற்கை உணவு ஆலோசனைகள் வழங்கல்!

June 9, 20260909 Viewsதினக்கதிர்

போலி ஊடகப் பெயர்கள், பெயர்ச் சுருக்க மோசடிகள்: ஒரு லட்சம் பத்திரிகைகள் முடக்கப்பட்ட பின்னணியில் செய்தியாளர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

June 9, 20260947 Viewsதினக்கதிர்

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 202602,032 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,032 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,903 Views

செந்தில்பாலாஜிக்கு இறுகும் பிடி: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு!

June 8, 20261,269 Views
Our Picks

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்: 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு யோகா மற்றும் இயற்கை உணவு ஆலோசனைகள் வழங்கல்!

June 9, 2026

போலி ஊடகப் பெயர்கள், பெயர்ச் சுருக்க மோசடிகள்: ஒரு லட்சம் பத்திரிகைகள் முடக்கப்பட்ட பின்னணியில் செய்தியாளர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

June 9, 2026

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.