திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (04.07.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்கள் முன்னிலையில் புதிதாக பயிற்சி பெற்ற வேணி என்ற மோப்பநாய் பணியில் இணைந்தது.

இம்மோப்ப நாய் கோயம்புத்தூர் மாநகர மோப்பநாய் பயிற்சி பள்ளியில் 6 மாத காலம் போதை பொருள் பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version